Connect with us

அஜித் செய்ததை பார்த்தீர்களா? தமிழ்நாட்டில் வைரல் வீடியோ!

Featured

அஜித் செய்ததை பார்த்தீர்களா? தமிழ்நாட்டில் வைரல் வீடியோ!

அஜித் ரசிகர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளார்கள். காரணம், “துணிவு” படத்திற்கு பிறகு, நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித் பெரிய திரையில் மீண்டும் படம் விடாமுயற்சி மூலம் திரும்பியுள்ளார்.

மகிழ்திருமேனி, அஜித்தை வைத்து ஆக்ஷன் கலந்த படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கும் நல்ல எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ளது. காலை முதல் ஷோ முதல் காட்சி பார்த்தவர்கள் படத்தையும், அஜித் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் அஜித்தை கொண்டாடி வருகிறார்கள். அப்படியானால், வெளிநாட்டில் அஜித் என்ன செய்கிறார் தெரியுமா? அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, போர்ச்சுகலில் நடைபெறும் கார் ரேஸிற்காக Track Walk சென்றுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விவாகரத்துக்குப் பிறகும் மரியாதை தொடர்கிறது – ஜீ.வி.பிரகாஷ் குறித்து சைந்தவியின் நன்றி பதிவு

More in Featured

To Top