Connect with us

அஜித் – த்ரிஷா ஜோடி: ‘விடாமுயற்சி’ பட shooting ஸ்பாட் ஸ்டில்கள் வைரல்..

Featured

அஜித் – த்ரிஷா ஜோடி: ‘விடாமுயற்சி’ பட shooting ஸ்பாட் ஸ்டில்கள் வைரல்..

அஜித் மற்றும் த்ரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் “விடாமுயற்சி” படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மகிழ் திருமேனி இயக்கி, லைகா நிறுவனம் பெரும் பட்ஜெட்டில் தயாரித்துவரும் இந்த படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கும் அழகிய ஸ்டில் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, மற்றும் அவரது ரசிகர்கள் அதனை மிகுந்த ஆர்வத்துடன் எதிர் பார்க்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாக்ஸ் ஆபிஸில் வேகம் காட்டும் ‘பத்தா’ – 4 நாட்களில் விஜய் சேதுபதி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top