Connect with us

அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் வைரல்!

Featured

அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் வைரல்!

நேற்று நடைபெற்ற CSK மற்றும் SRH இடையிலான ஐபிஎல் போட்டியை காண நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வந்து கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியுடன் எடுத்த புகைப்படங்களை, சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ப்ரோ கோட்’ தலைப்பு வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு

More in Featured

To Top