Connect with us

அஜித் கூறிய உண்மை: மனைவி ஷாலினி செய்த தியாகம்!

Featured

அஜித் கூறிய உண்மை: மனைவி ஷாலினி செய்த தியாகம்!

நடிகர் அஜித், நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது ஒரு ஹிந்தி டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். பத்ம பூஷன் விருது பெற டெல்லிக்கு சென்ற அஜித், அந்த சேனலுக்கு பேட்டி வழங்கியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதும் தற்போது வைரலாகி வருகிறது. “சூப்பர்ஸ்டார்” அல்லது “தல” என்று யாரும் என்னை அழைக்க விரும்பவில்லை என்று அஜித் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அஜித் மேலும் கூறியபடி, “என் உடன் என் மனைவி ஷாலினி பல தியாகங்கள் செய்து இருக்கிறார். அவர் தான் என் வலிமையின் பில்லர். நான் எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கவில்லை, ஆனாலும் கடினமான நேரங்களில் அவர் எப்போதும் என்னுடன் இருந்து என்னை discourage செய்யவில்லை. நான் சாதித்த அனைத்திற்கும் அவருக்கு தான் credit கொடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரம்பாவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் வைரல் 🎉

More in Featured

To Top