Connect with us

அஜித் ரேஸ் கார் விபத்தில் உயிர் தப்பினார்! அதிர்ச்சி வீடியோ!

Featured

அஜித் ரேஸ் கார் விபத்தில் உயிர் தப்பினார்! அதிர்ச்சி வீடியோ!

நடிகர் அஜித் குமார், திரைப்படங்களில் நடிப்பதோடு தற்போது கார் ரேஸிங் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது சொந்த “அஜித் குமார் ரேஸிங்” டீமையும் வைத்துள்ளார்.

அஜித் தற்போது துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். புதுவருடம் கொண்டாட சிங்கப்பூருக்கு சென்று, அங்கு சில நாட்கள் கழித்து தற்போது துபாய்க்கு திரும்பி கார் ரேஸ் பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.

அஜித் தனது கார் வாகனத்தை வேகமாக இயக்கும் போது, ரேஸ் டிராக்கில் பக்கவாட்டில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இந்நிலையில், கார் முன்பகுதி நொறுங்கியாலும், அஜித் எந்த காயங்களும் இல்லாமல் அதிலிருந்து வெளியேறி தப்பி விட்டார். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top