Connect with us

குட் பேட் அக்லி எப்படி இருக்கு? Live Updates இதோ!

Featured

குட் பேட் அக்லி எப்படி இருக்கு? Live Updates இதோ!

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் இன்று செம மாஸாக வெளியாகியுள்ள படம் – குட் பேட் அக்லி.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியே பார்த்த ரசிகர்கள், தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

படத்தின் டிக்கெட் முன்பதிவும் மிக பெரிய அளவில் நடந்தது. இது ரசிகர்கள் பதிவிட்ட சில கருத்துகள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  📺 OTT அப்டேட் – “Happy Raj” ரசிகர்களை கவரும் குடும்ப திரைப்படம்

More in Featured

To Top