Connect with us

குட் பேட் அக்லி வசூல் வேட்டை! 6 நாட்களில் தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?

Featured

குட் பேட் அக்லி வசூல் வேட்டை! 6 நாட்களில் தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு அடுத்ததாக ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், தல அஜித் நடித்த இப்படம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாடல்கள், வசனங்கள், மற்றும் அஜித்தின் கலகலப்பான நடிப்பு அனைத்தும் ஹைலைட் ஆகின. படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 30 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் 6 நாளில் படம் 114 கோடியைத் தொட்டுவிட்டது. தொடர்ந்து, டிக்கெட் புக்கிங்கும் எல்லா திரையரங்குகளிலும் சிறப்பாக நடந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top