Connect with us

தான் நடித்ததில் அஜித்துக்கே பிடித்த 4 சுபர் ஹிட் படங்கள்!

Featured

தான் நடித்ததில் அஜித்துக்கே பிடித்த 4 சுபர் ஹிட் படங்கள்!

நடிகர் அஜித்துக்கு இன்று தமிழ் சினிமாவில் பெரிய அடையாளமே தேவையில்லை. இந்த ஆண்டு, அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களை வழங்கினார்.

விடாமுயற்சி எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும்,
குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அஜித் ரசிகர்கள், இப்படத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு,
அவர் மீண்டும் ஒரு Interview கொடுத்துள்ளார்.

இந்த நேர்காணலில், அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். தான் நடித்து வரலாற்றில் தனக்குப் பிடித்த படங்கள் பற்றி அவர் பேசியுள்ளார்.அவர் குறிப்பிட்ட திரைப்படங்கள் வாலி, வரலாறு, மங்காத்தா, மற்றும் பில்லா. இவை தான் அவருக்குப் பெரிதாக பிடித்த படங்களாம்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதீப் ரங்கநாதன் சம்பள உயர்வு: கோலிவுட்டில் வேகமாக உயர்கிற இளம் நட்சத்திரம்! 🔥

More in Featured

To Top