Connect with us

அஜித்தின் 54வது பிறந்தநாள் – ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள்!

Featured

அஜித்தின் 54வது பிறந்தநாள் – ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள்!

நடிகர் அஜித் இன்று தனது 54வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.
ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்துகளை வலம்வார்த்துக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் நேற்று மருத்துவமனைக்கு சென்றது சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது வழக்கமான முழு உடல் பரிசோதனை மட்டுமே என்பதாக அஜித் தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவரது மனைவி ஷாலினி, இன்ஸ்டாகிராமில் ஒரு இனிய வாழ்த்து பதிவை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த ஆண்டு பிறந்த நாளில் அஜித்துக்கு பரிசாக வழங்கிய பைக்கின் புகைப்படங்களையும் இணைத்து உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top