Connect with us

அஜித்துடன் இருப்பது இந்த நடிகரா??அடையாளமே தெரியலையே!

Cinema News

அஜித்துடன் இருப்பது இந்த நடிகரா??அடையாளமே தெரியலையே!

நடிகர் அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் என்று சொல்லும் அளவு வளர்ந்து இப்போது மிக பெரிய இடத்தில இருக்கின்றார்….முதலில் ஆரம்பத்தில் ரசிகர்களை சந்திப்பது பேட்டிகள் கொடுப்பது என இருந்த இவர் சில காரணங்களால் ரசிகர்களை சந்திப்பது போன்ற விஷயங்களை நிறுத்தி விட்டார்..

இந்த வருடம் துணிவு படத்தை ரிலீஸ் செய்த அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் தான் தொடங்கியது அதன் வேலைகள் படு வேகமாக நடைபெற்றும் வருகின்றது..அனைவரும் இப்படத்தை பார்க்க மிகுந்த ஆவலில் இருக்கின்றனர்…

இந்நிலையில் அஜித் அவர்கள் இளம் வயதில் எடுத்து இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது…அதில் அவர் ஒரு சிறுவனை தனது மடியில் உட்கார வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அவர் யார் என்று பார்த்தால் பலருக்கு தெரியாது அந்த சிறுவன் நம்முடைய தமிழ் சினிமாவில் மிகவும் நல்ல நடிகர்…

அப்படி அஜித் மடியில் உட்கார்ந்திருப்பது யார் என்றால் அட்டகத்தி பட நடிகர் தினேஷ் தான்…அப்படத்திற்கு பிறகு திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து, இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு,அண்ணனுக்கு ஜே போல பல நல்ல படங்களில் தினேஷ் நடித்து இருக்கிறார் இவரா அது என இப்போது பலர் நினைக்கும்ப்படி இந்த புகைப்படம் அமைந்து இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரீ-ரிலீஸ் ஆகும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top