Connect with us

அதிதி சங்கருக்கு அப்பாவை பிடிக்காதாம்..? இந்த 2 பேர் தான் பிடிக்குமாம்.. அவரே வெளியிட்ட தகவல்

Aditi Shankar sister engagement

Cinema News

அதிதி சங்கருக்கு அப்பாவை பிடிக்காதாம்..? இந்த 2 பேர் தான் பிடிக்குமாம்.. அவரே வெளியிட்ட தகவல்

இயக்குனர் சங்கரின் மகளும் நடிகையுமான அதிதி சங்கர் இந்த உலகத்தில் தனக்கு பிடித்தது இந்த இரண்டு பேர் தான் எனக் கூறி அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில், சமீபத்தில் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில், அதிதி சங்கர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் வெளியே தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, இன்ஸ்ட்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தனக்கு மிகவும் பிடித்தவர்கள் என இரண்டு பேரை குறிப்பிட்டுள்ளார். அது வேறு யாருமில்லை. அதிதியின் அக்கா ஐஸ்வர்யாவும் தம்பி ஆர்ஜித்தும் தான்.

இதைப் பார்த்த ரசிகர்கள், அக்கா ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு, அதிதிக்கு அவரது அப்பாவை பிடிக்காததால் தான் இதில் குறிப்பிடவில்லை எனக் கூறி ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  6 மாத குழந்தையை கடித்து குதறிய எலிகள் - தந்தைக்கு கடுமையான தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

More in Cinema News

To Top