Connect with us

மாலத்தீவில் மயக்கவைக்கும் கவர்ச்சி காட்டிய நடிகை ஷெரின் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

மாலத்தீவில் மயக்கவைக்கும் கவர்ச்சி காட்டிய நடிகை ஷெரின் – வைரல் போட்டோஸ்..!!

பிரபல நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படு பேமஸ் ஆன ஷரினின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

கடந்த 2002ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.

இதையடுத்து பல படங்களில் நடித்த இவருக்கு மவுசு ஏறி வந்த நிலையில் சட்டென்று திரையுலகில் காணாமல் போய்விட்டார் .

இதையடுத்து நீண்ட நெடு நாட்களுக்கு பின் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிய துவங்கினர்.

இதையடுத்து குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பான மேனியை வைத்திருக்கும் நடிகை ஷெரின் மகளிர் தின ஸ்பெஷலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் மாலத்தீவில் கிளாமர் உடையில் எடுத்த போட்டோக்களை பகிர்ந்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் .

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top