Connect with us

“மைக்கேல் ஜாக்சனுடன் நடிகை ஷாலினி..யாரும் பார்த்திராத Unseen புகைப்படம்”

Cinema News

“மைக்கேல் ஜாக்சனுடன் நடிகை ஷாலினி..யாரும் பார்த்திராத Unseen புகைப்படம்”

குழந்தை நட்சத்திரனமாக அறிமுகமான நிறைய நபர்களில் ஒருவர் தான் ஷாலினி..கிட்டதட்ட 8 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்…அதனால் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது..

50 படங்களுக்கும் மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஷாலினி கதாநாயகியாக நடித்த படங்கள் மிகவும் குறைவு தான்…இருந்தாலும் அதிலும் சிறப்பை காண்பித்தார் இவர்…மலையாளத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க துவங்கிய இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான் தமிழில் என்ட்ரி கொடுத்தார்…அவரின் Cute நடிப்பு மக்களை ஈர்த்தது…

இதன்பின் அமர்க்களம் கண்ணுக்குள் நிலவு அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் என சில தமிழ் படங்களில் நடித்தார் அதிலே மக்களை தன் வசம் இழுத்து விட்டார்…அவர் அதன் பின் காதல் கல்யாணம் என செட்டில் ஆகிவிட்டார்…

நடிகர் அஜித்தை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்கு பின் இதுவரை எந்த ஒரு படத்திலும் ஷாலினி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….குடும்பம் போதும் என அதிலே இருந்து விட்டார்..

இந்நிலையில் நடிகை ஷாலினி உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சனுடன் எடுத்துக்கொண்ட Unseen புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது..அது வைரல் ஆகியும் இருக்கின்றது ஆனால் அது உண்மையான மைக்கேல் ஜாக்சன் கிடையாது.அவரை போலவே இருக்கும் போலி பொம்மை என தகவல் வந்து இருக்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மதுபோதையில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய பாடகர் வேல்முருகன் கைது..!!

More in Cinema News

To Top