Connect with us

என்னங்க இப்படி மாறிட்டீங்க : படு கிளாமரான உடையில் நடிகை ராஷி கண்ணா – வைரல் வீடியோ

Cinema News

என்னங்க இப்படி மாறிட்டீங்க : படு கிளாமரான உடையில் நடிகை ராஷி கண்ணா – வைரல் வீடியோ

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷி கண்ணாவின் வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கு தமிழ் என பல மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரையுலகை கலக்கி வருபவர் நடிகை நடிகை ராஷி கண்ணா .

பிட்னெஸ் மீது அதிகம் கவனம் செலுத்தி வரும் அவர் பிட்டனான உடையில் கிளாமராக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்துள்ள நடிகை ராஷி கண்ணாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளது.

படு கிளாமரான கோர்ட் ஷூட்டுடன் வந்த நடிகை ராஷி கண்ணாவின் அந்த பங்கமான வீடியோ இதோ

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top