Connect with us

நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் டும் டும் டும் – வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!!

Cinema News

நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் டும் டும் டும் – வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!!

பிரபல தென்னிந்திய நடிகை மேகா ஆகாஷுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் இதன் புகைப்படங்கள் வெளியாகி தற்போது செம வைரலாக வலம் வருகிறது.

தெலுங்கு சினிமா மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகனானவரே நடிகை மேகா ஆகாஷ் . இதையடுத்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா மூலம் கதையின் நாயகியாக அறிமுகமான இவருக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர்.

இதையடுத்து இவரது நடிப்பில் பல சூப்பர் ஹிட் வெளியான நிலையில் தற்போதும் தமிழ் தெலுங்கு உள்பட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இன்று மேகா ஆகாஷின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது .

தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  📺 OTT அப்டேட் – “Happy Raj” ரசிகர்களை கவரும் குடும்ப திரைப்படம்

More in Cinema News

To Top