Connect with us

முதல் முறை தனது முதல் காதல் குறித்து மனம்திறந்த நடிகை லாஸ்லியா..!!

Cinema News

முதல் முறை தனது முதல் காதல் குறித்து மனம்திறந்த நடிகை லாஸ்லியா..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை லாஸ்லியா தனது முதல் காதல் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல பெயரையும் புகைழயும் பெற்றது மட்டுமில்லாமல் தமிழக மக்களின் அன்பையும் போனசாக பெற்றுவிட்டார் .

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஏறுமுகம் கண்ட லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வர தற்போது மிகவும் பிசியாக நடித்து வருகிறார் .

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்து நடிகை லாஸ்லியா மனம் திறந்து பேசியுள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது.

“என்னுடைய முதல் காதல் பள்ளி பருவத்தில் வந்தது. அது ஒருதலை காதல் தான் ஆனால் ரொம்பவே அழகாக இருந்தது . அந்த பையனுக்கு இப்போ திருமணம் கூட ஆகிவிட்டது” என நடிகை லாஸ்லியா மகிழ்ச்சியுடன் கடந்த கால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலேசியாவில் இத்தனை கோடிக்கு விற்பனையானதா 'ஜனநாயகன்'? ரெக்கார்ட் பிரேக் செய்த தளபதி விஜய்!

More in Cinema News

To Top