Connect with us

திருமணத்திற்கு முன்பே நடிகை ராதிகாவின் மகள் நடிகை கார்த்திகா செய்த Romance போட்டோஷூட்..!

Cinema News

திருமணத்திற்கு முன்பே நடிகை ராதிகாவின் மகள் நடிகை கார்த்திகா செய்த Romance போட்டோஷூட்..!

80களில் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் தான் நடிகை ராதா அவர்கள்…அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் இவர்…

அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் வர ஆரம்பித்தனர்,அதனாலே மிக பெரிய இடத்திற்கு இவர் சென்றார் என்றும் சொல்லலாம்..பல முக்கிய படங்களில் சிறந்தும் விளங்கினார்…

10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி அணைத்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்து வந்த இவர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்…இவர்களுக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்…இரு மகளும் சினிமாவில் ஓரளவு வந்தனர்..

கோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி மலையாளம்,தெலுங்கு,கன்னடம் என சில மொழிகளில் படங்கள் நடித்தவர் கார்த்திகா…இவர் பெரிதும் அதன் பின் வரவில்லை…கடந்த சில வருடங்களாக அவர் நடிப்பு பக்கம் வரவில்லை சொந்த தொழிலை கவனித்து வந்தார்…அதனை பற்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோ அடிக்கடி போடுவது வழக்கமாகும்…

இவருக்கு கடந்த மாதம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால் அவர் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை…அதிகப்படியான தகவல் எதுவும் அவரை பற்றி வெளிவரவில்லை என்றும் சொல்லலாம்..அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது என்ற தகவல் மட்டுமே வந்தது…

இந்த நிலையில் தனது வருங்கால கணவருடன் நடிகை கார்த்திகா ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்…அந்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம் - அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி..!!

More in Cinema News

To Top