Connect with us

விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்.. ஜோதிகாவின் தரமான பதிலடி!

Featured

விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்.. ஜோதிகாவின் தரமான பதிலடி!

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்து இருக்கின்றனர். படங்கள், வெப் சீரிஸ் என ஜோதிகா அங்கு பிசியாக நடித்து வருகிறார். தற்போது “டப்பா கார்டெல்” என்ற தொடரில் அவர் நடித்து வருகிறார், அது விரைவில் ரிலீசாக இருக்கும். இதனால், ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் அதற்கான ப்ரோமோஷன் செய்ய ஆக்டிவாக இருக்கிறார்.

இந்த நேரத்தில், ஒரு நபர் இன்ஸ்டாவில் ஜோதிகாவின் பதிவுக்கு கமெண்ட் செய்து, “விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்” என கூறியிருக்கிறார்.

இந்தக் கமெண்டிற்கு, ஜோதிகா பதிலடி அளிக்க, எமோஜி ஒன்றை மட்டுமே பதிலாக வைத்துள்ளார். அது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சீரியல் நடிச்சா சினிமாவா கிடையாதா? தயாரிப்பாளர்களிடம் ஹேமா வைத்த கோரிக்கை!”

More in Featured

To Top