Connect with us

கிளாமர் போட்டோஷூட்டில் அசத்தும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

கிளாமர் போட்டோஷூட்டில் அசத்தும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – வைரல் போட்டோஸ்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . தமிழ் மட்டுமின்றி பல மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது.

பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் படங்களை தீர்வுதி செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது அசத்தலான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top