Connect with us

திருநங்கை அழகிப்போட்டியில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்!

Featured

திருநங்கை அழகிப்போட்டியில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்!

நடிகர் விஷால் தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த “மதகஜராஜா” படம் இந்த வருடம் ரிலீசானது மற்றும் பெரிய அளவில் வசூல் கொட்டியது.

இந்த படத்தின் விழாவில் விஷால் முகமே மாறி, கைநடுக்கத்துடன் இருந்தது, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு, அவர் உடல் சரியாகிவிட்டதாக கூறினார்.

இன்று, விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி நடக்கும் மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில், விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆனால், நிகழ்ச்சியில் திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடையில் மணிமேகலையின் புதிய அவதாரம் – சும்மா கெத்து காட்றாங்களே!

More in Featured

To Top