Connect with us

சிவகார்த்திகேயனின் ‘SK23′ படத்தில் இணைந்தார் நடிகர் வித்யுத் ஜம்வால் – வைரல் வீடியோ..!!

Cinema News

சிவகார்த்திகேயனின் ‘SK23′ படத்தில் இணைந்தார் நடிகர் வித்யுத் ஜம்வால் – வைரல் வீடியோ..!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘SK23’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் இணைந்துள்ளதாக டக்கரான வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரமணா , கஜினி , 7 ஆம் அறிவு உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் .

தமிழ் உள்பட பல மொழி படங்களை தயாரித்தும் இயக்கியும் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து SK23 படத்தை இயக்கி வருகிறார்.

ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் இணைந்துள்ளதாக டக்கரான வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொடர் மரணங்கள், படகு விபத்து – காந்தாரா 2 ஷூட்டிங்கில் பரபரப்பு..

More in Cinema News

To Top