Connect with us

சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

சூரி நடிப்பில் தரமாக உருவாகி உள்ள கருடன் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று கதையின் நாயகனாக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி.

இவரது நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் சூரியின் நடிப்பு திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்நிலையில் இவரது நடப்பில் தற்போது இரு புதிய படம் உருவாகி உள்ளது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கருடன் என பெயரிடப்பட்டுள்ளது .

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சமுத்திர கனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் ரிலீஸுக்கு தேவையான அனைத்து பணிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன .

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது தற்போது வெளியிட்டுள்ளது . அதன்படி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Malaysiaல் Ajith fans களைகட்டும் – ALMS ரேஸ் this weekend!🔥

More in Cinema News

To Top