Connect with us

புதிய படத்திற்காக முரட்டுத்தனமாக ரெடியான நடிகர் ஆர்யா – மனுஷன் எப்படி இருக்கிறார் பாருங்க..!!

Cinema News

புதிய படத்திற்காக முரட்டுத்தனமாக ரெடியான நடிகர் ஆர்யா – மனுஷன் எப்படி இருக்கிறார் பாருங்க..!!

நடிகர் ஆர்யா தனது புதிய படத்திகராக வெறித்தனமாக தயாராகியுள்ள புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி எப்போதும் பிட்னெஸ் சைக்கிளிங் என செம பிட்டாக தனது உடம்பை வைத்திருக்கிறார் .

இந்நிலையில் நடிகர் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற தீவிரமாக நடித்து வருகிறார். அந்த படத்திற்காக கடந்த ஒரு வருடமாக முரட்டு தனமாக ஒர்கவுட் செய்து வருகிறார் .

எப்போதும் ஜிம்முகுள்ளயே குடி இருக்கும் நம்ப ஆர்யா தற்போது முரட்டுத்தனமான உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கேப்டன்’ நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி..!!

More in Cinema News

To Top