Connect with us

ஆளவந்தான் படத்தின் கடவுள் பாதி மிருகம் பாதி – ரீ-ரிலீஸை முன்னிட்டு ஸ்பெஷல் Version!

Cinema News

ஆளவந்தான் படத்தின் கடவுள் பாதி மிருகம் பாதி – ரீ-ரிலீஸை முன்னிட்டு ஸ்பெஷல் Version!

உலகநாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று பிரம்மாண்டமான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சொல்லி இருக்கின்றார் இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது…அனைவரும் இப்படத்தை மிகுந்த எதிர்பார்ப்பில் பார்க்க காத்துள்ளனர்..

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் தான் ஆளவந்தான்…இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்…இவரின் இயக்கத்தில் நிறைய மாஸ் ஹிட் படங்கள் அமைந்து இருக்கின்றது…

இப்படம் தயாரிப்பாளர் தாணுவின் ‘V கிரியேஷன்ஸ்’ சார்பில் தயாரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன்,பாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..சங்கர் எஹெசான் லாய் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்…இதில் இவரின் இசை பெரிதளவில் பேசவும் பட்டு இருந்தது…

படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும்,வில்லனாகவும் இரண்டு Different தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார்…இவரின் அந்த நடிப்பை இப்போது நிறைய நபர்கள் கொண்டாடி வருகின்றனர்..இந்த காலத்து ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாட ஆரம்பித்தனர்…அதனால் இப்போது டிசம்பர் 8 ரீ-ரிலீஸ் ஆக இருக்கின்றது…அதனை முன்னிட்டு ஸ்பெஷல் version பாடல் வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் உயிரிழப்பு - நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

More in Cinema News

To Top