Connect with us

கீர்த்தி சுரேஷுக்கு லவ் டார்ச்சர் கொடுத்த ரசிகர் – கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம்..!!

Cinema News

கீர்த்தி சுரேஷுக்கு லவ் டார்ச்சர் கொடுத்த ரசிகர் – கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம்..!!

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் பல முன்ணனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் .

தமிழ், தெலுங்கு, என பல மொழி படங்களில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வரும் இவர் தற்போது நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கிறது .

சமூக வலைத்தளங்களில் பெரிதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவவ்போது அசத்தலான போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவார் .

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷே இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் 200 நாட்களுக்கும் மேலாக தனக்கு ரிப்ளை கொடுக்குமாறு பதிவிட்டு வந்துள்ளார். ஆனால் கீர்த்தியிடம் இருந்து எந்த ரிப்ளையும் வரவில்லை.

இதையடுத்து வெறிபிடித்த அந்த ரசிகரின் பதிவை அண்மையில் பார்த்த கீர்த்தி, ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு, அவருக்கு மென்மையாக பதில் கொடுத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top