Connect with us

சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் விவரம்..!

Cinema News

சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் விவரம்..!

சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் 80ஸ் பில்டப்…இப்படம் சூப்பர் முதல் சுமார் என எல்லா கலவை விமர்சனங்களை சந்தித்து வருகின்றது..

இப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன், ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனினீஸ்காந்த் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்…பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் மக்களை பெரிதாக கவரவில்லை என்றும் சொல்லலாம்…

ஜெமின் பரம்பரையை சேர்ந்த சந்தானத்தின் தாத்தா சுந்தர் ராஜன் ஒரு கட்டத்தில் கல்கண்டு என நினைத்து வைரக்கல்லை சாப்பிட்டு இறந்து போகிறார்…இது அவர்களுக்கு ஒரு ஷாக்கை கொடுக்கிறது அப்படி தான் கதை ஆரம்பம் ஆகிறது..

ஜெமின் வீடு சாவு வீடாக மாற அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சொந்தக்காரர்கள் அனைவரும் வருகிறார்கள்…அதில் கதாநாயகியும் எண்ட்ரி கொடுக்கிறார்…அங்கு ஒரு காதல் கதை அதனால் நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் கதையாக இருக்கின்றது.

இந்நிலையில் 80s Buildup படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது அதன்படி இப்படம் ரூபாய் 1.2 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது…அதனால் இந்த வாரத்தில் ஓரளவு ஓடிவிடும் என நம்பிக்கையில் படக்குழு இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top