Cinema News
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 4 தேசிய விருதுகளை அள்ளிய ’பொன்னியின் செல்வன் 1’
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன் 1’ படத்திற்கு 4 பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது .
இந்திய திரையுலகில் பல மொழி படங்களில் சிறந்து விளங்கும் படங்கள் நடிகர் நடிகைகள் உள்பட பல கேட்டகரிகளில் அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது நடப்பாண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .
70வது தேசிய திரைப்பட விருதுகள் :
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்) – தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்” படத்தில் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு சிறந்த நடனத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . நடன இயக்குநர்கள் ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் தேசிய விருதை பெறவுள்ளனர்
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (கே.ஜி.எப் 2)
உள்ளொழுக்கு’ படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு இந்தாண்டுக்கான கேரள திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டள்ளது . கேரள திரைப்பட விருதை அதிக முறை வாங்கியவர் (6) என்ற மோகன்லால், மம்மூட்டியின் சாதனையை ஊர்வசி சமன் செய்துள்ளார்.
சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 4 பிரிவுகளில் தேசிய விருதுகளை தட்டித் தூக்கியது ‘பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (படம் – பொன்னியின் செல்வன் -1) இது ரஹ்மானின் 7வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. திரையில் தன்னம்பிக்கையான கதாபாத்திரங்களில் நடித்து...
சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இருக்கும் VJ மகேஸ்வரி, இப்போ வெளியிட்டிருக்கிற ஒரு புது வீடியோ பலரையும் திரும்பிப் பார்க்க வச்சிருக்கு! அப்படி...
நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீட்டிற்குத் தயாராகி வரும் நிலையில், படம் குறித்த முதல் விமர்சனமாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களின்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் திரையரங்குகளில் வெளியாகி...
கோவையில் நடைபெற்ற பிரபல மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவப்பு நிற...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வசூலில் சரிவைச் சந்தித்து...
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசன் பேசிய ஒரு வார்த்தையால் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. ஆனால் ரசிகர்களின்...
தமிழ் திரையுலகில் ‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது....
நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படம் இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இயக்குநர்...
தமிழ் சினிமாவின் திரைக்கதை உலகையே தனது தனித்துவமான பாணியால் மாற்றியமைத்த இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா மற்றும் எழுத்தாளர் கே. பாக்யராஜ்...
🔥 2026ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வெற்றிகளின் ஆண்டாக மாறி வருகிறது. வருடத்தின் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து வெளியாகி வரும் பெரிய...
🎥 Ajay Gnanamuthu இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில், Raghava Lawrence கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணிக்கான...
🔥 நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் தற்போது உலகளவில் ₹200 கோடியை கடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழ் சினிமா வட்டாரங்களில்...
Seeman மற்றும் அவரது மனைவி கயல்விழி தம்பதியின் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சியான தருணம் ஏற்பட்டுள்ளது ❤️🍼. இந்த தம்பதிக்கு அழகான பெண்...
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்து வரும் Vijay Antony தற்போது “#AppaKutty” திரைப்படத்தின் மூலம்...
தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு powerful கூட்டணி இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் பீம்...
மோகன்லால் நடித்துள்ள #Drishyam3 திரைப்படம் வெளியான உடனே சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. முதல் இரண்டு பாகங்களைப் போல முழுக்க...
🎬 இசையமைப்பாளர் Ilaiyaraaja குறித்து சமூக வலைதளங்களில் பரவிய சர்ச்சை தற்போது தமிழ் சினிமாவில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக Karuppu...
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள C. Joseph Vijay தொடர்ந்து மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற...
🎬 நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படியாக பார்க்கப்படும் “சேயோன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு...