Connect with us

3வது டி20 போட்டி : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு..!!

Featured

3வது டி20 போட்டி : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு..!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு டி20 தொடரில் விளையாடி வருகிறது .

இதுவரை 2 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது . இந்நிலையில் இன்று நடைபெறும் 3வது டி20 போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகிறது.

அந்தவகையில் இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெறப்போகும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top