Connect with us

இசையமைப்பாளரான 20 வருட அனுபவத்தில், இமானுக்கு நடந்த அதிர்ச்சி!

Featured

இசையமைப்பாளரான 20 வருட அனுபவத்தில், இமானுக்கு நடந்த அதிர்ச்சி!

இசையமைப்பாளர் டி.இமானுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களுக்கு அவர் இசையமைப்பது ஹிட் ஆகிறது.

இப்போது, 20 வருடங்களாக சினிமாவில் இருந்து வரும் அவர், ஒரு மோசமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அவரின் X (ட்விட்டர்) கணக்கு சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை அவர் மீட்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இசை துறையில் 20 வருடங்களாக பணியாற்றும் இவனுக்கு, ரசிகர்களுடன் உள்ள பிணைப்பு மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். மேலும், “என் கணக்கில் ஹேக்கர்கள் பதிவிடும் பதிவுகள் என் பதிவுகள் அல்ல. அந்த பதிவுகளையும், மெசேஜ்களையும் புறக்கணிக்க வேண்டுகிறேன்” என இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Bigg Boss கலக்கல் ட்ராமா! பிரஜனை பார்த்த சாண்ட்ரா கதறி அழுது மயக்கம்…!”

More in Featured

To Top