Connect with us

நடிகை சமந்தா 110 கிலோ எடையை அசால்டாக தூக்கும் வீடியோ..

Featured

நடிகை சமந்தா 110 கிலோ எடையை அசால்டாக தூக்கும் வீடியோ..

நடிகை சமந்தா தற்போது இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறிவிட்டார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இயக்குநர்கள் ராஜ் டி கே உடன் இணைந்துள்ளார்.

ரக்ட் பிரம்மாண்டம் என்ற புதிய வெப் தொடரில், ராஜ் மற்றும் டிகே தயாரித்து இயக்க, அதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். அ தோடு, சமந்தா தயாரித்து கதாநாயகியாக நடிக்கும் பங்காராம் திரைப்படம் விரைவில் துவங்கவுள்ளது.

சமந்தா தனது உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் முக்கியத்துவம் தரும் நபர்களில் ஒருவர். தினசரி உடற்பயிற்சி செய்து, அவ்வப்போது அதன் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இப்போதும், 110 கிலோ எடையை அசால்டாக தூக்கும் வீடியோவை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top