Connect with us

சின்னத்திரை நடிகர் யுவராஜ் நேத்ரன் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Featured

சின்னத்திரை நடிகர் யுவராஜ் நேத்ரன் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..

விஜய் டிவியின் பிரபல தொடர்களான பாக்கியலட்சுமி மற்றும் பொன்னி உட்பட பல சீரியல்களில் நடித்த நடிகர் யுவராஜ் நேத்ரன், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கடந்த சில மாதங்களில், அவருக்கு கேன்சர் இருப்பது உறுதியாகி, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. யுவராஜ், குடும்பத்தினரால் கவனமாக பராமரிக்கப்பட்டவராக இருந்தாலும், இந்த துயரமான செய்தி எல்லோரும் எதிர்பாராத வகையில் வந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top