Connect with us

விடுதலை 2 வெற்றி கொண்டாட்டம்: வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்த தயாரிப்பாளர்..

Featured

விடுதலை 2 வெற்றி கொண்டாட்டம்: வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்த தயாரிப்பாளர்..

விடுதலை 2 திரைப்படம், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், 20ஆம் தேதி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்த இப்படம், முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. உலகளவில் 10 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் படக்குழுவினர், தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் இயக்குனர் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்து அவரை சிறப்பித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியுடன், படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடிய புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் மேடையில் டிடிஎஃப் வாசன் சொன்ன பதில்... கைதட்டி ஆரவாரம் செய்த ரசிகர்கள்! கடுப்பான ரம்யா கிருஷ்ணன்!

More in Featured

To Top