Connect with us

No Pain No Gain – விஷாலின் Workout வீடியோ…20 வயசு பையனா தான் வருவேன்…விஷால் சபதம்!

Cinema News

No Pain No Gain – விஷாலின் Workout வீடியோ…20 வயசு பையனா தான் வருவேன்…விஷால் சபதம்!

இயக்குநர் ஹரியுடன் நடிகர் விஷால் 3-வது முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிந்தும் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது…இந்த படம் இருவரின் கூட்டணிக்கு கிடைக்க போகும் பெரிய திருப்பம் எனவும் சொல்லப்படுகிறது..அதனை போல புதுவித படமாகவும் இருக்குமாம்…மருத்துவம் சண்டை மைய்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது…

ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் விஷால்.இதையடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது ரசிகர்களுக்கு விருந்து என பேசப்படுகிறது…அப்படி தான் இப்போது ஸ்பெஷல் வீடியோ ஒன்று வந்து இருக்கின்றது…

இயக்குநர் ஹரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் ‘யானை’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது….விஷால் கடைசியாக நடித்த மார்க் ஆண்டனி மிக பெரிய ஹிட் தந்தது ஆனால் அதற்கு முன் நடித்த ‘லத்தி’ படம் தோல்வி தான்…அது அவருக்கு பெரிய flop கொடுத்தது…இவர்கள் இருவரும் அடுத்து இணைந்த புதிய படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை படத்தின் பூஜைக்கு பின் இன்னும் சொல்லவில்லை…நாளை வரும் என்று தெரிகின்றது…

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34-வது படமான இது வித்தியாசமான கதை என்று கூறப்படுகிறது சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் வெறித்தனமான ஒர்கவுட் வீடியோ வந்து இணையத்தில் தீயாக பரவி வருகின்றது,மீண்டும் தாமிரபரணியில் உள்ளது போல வருவதற்க்கு தீயாக உழைக்கிறார் அந்த வீடியோ வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..இது ஹரியின் படத்திற்காக என்று தெரிகின்றது…என்ன அப்டேட் நாளை வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top