Connect with us

விராட் கோலியை சந்தித்த சிம்பு.. ஆனா அவர் கண்டுகொள்ளலையா?

Featured

விராட் கோலியை சந்தித்த சிம்பு.. ஆனா அவர் கண்டுகொள்ளலையா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள படம் – தக் லைஃப். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. இந்த ப்ரோமோஷனின் போது பல சுவாரஸ்யமான சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

அதில் ஒன்று – சிம்பு பகிர்ந்த அனுபவம்:
“ஒருநாள் நான் யார் என்பதை உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன்.
ஒருமுறை நான் கேட்டேன் – இது உனக்கு தேவையா?
சமீபத்தில் RCB Reel ஒன்றில், என் படத்தின் பாடலைப் பற்றி விராட் கோலி பேசினார். அதுவே எனக்கு ஒரு வெற்றியே. ஆனா இன்னும் அவருக்கு நான் யாருனு தெரியுமா என்னும் சந்தேகம்தான் இருக்கு! இந்த வேடிக்கையான அனுபவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top