Connect with us

விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்தாலே அது நடக்கும்… என்ன தெரியுமா?

Featured

விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்தாலே அது நடக்கும்… என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் தலைசிறந்த ஹீரோ விஜய் நடித்த ‘The Greatest of All Time’ படம், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் அசத்தியிருந்தார். அவருடன் சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், வசூலில் பெரிய வெற்றி கண்டது. சில இடங்களில் நஷ்டமும் இருந்ததாக கூறப்பட்டாலும், ரசிகர்கள் திருப்தியாக இருந்தனர். இந்த படத்தில் த்ரிஷா, கேமியோ ரோலில் மட்டும் நடித்து, ஒரே ஒரு பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருந்தார்.

அந்த பாடல் உலக அளவில் டிரெண்ட் ஆனது. இப்போது, அந்த பாடல் YouTube-ல் வெளியாகி 6 மாதங்களை கடந்த நிலையில், 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. விஜய் – த்ரிஷா ஜோடி வந்தா, அது ஹிட் தான் என்பதற்கு இது ஒரு பெரிய சான்று! மட்ட பாடல் பற்றி நீங்களும் என்ன நினைக்கிறீங்க?

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top