Connect with us

தனி விமானத்தில் சென்ற விஜய், த்ரிஷா.. வெளியான வீடியோ வைரல்..

Featured

தனி விமானத்தில் சென்ற விஜய், த்ரிஷா.. வெளியான வீடியோ வைரல்..

கீர்த்தி சுரேஷ் இன்று கோவாவில் நடைபெற்ற தனது திருமணத்தில் மிக நெருக்கமான சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கோவாவுக்கு சென்றுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

கீர்த்தி சுரேஷுக்கு விஜய் வாழ்த்துக்கள் தெரிவித்து, திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்வு, சினிமா துறையிலும் ரசிகர்களிடமும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top