Connect with us

“தோல்வி படம் கொடுத்தாலும் அவருடன் தான் அடுத்த படம்…Thalapathy விஜய்யின் Confidence”

Cinema News

“தோல்வி படம் கொடுத்தாலும் அவருடன் தான் அடுத்த படம்…Thalapathy விஜய்யின் Confidence”

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்தது பீஸ்ட்…அப்படம தனியாக ரிலீஸ் ஆகாமல் KGF 2 படத்துடன் ரிலீஸாகி வசூல் அடி வாங்கி இருந்தது..

KGF 2 Vs பீஸ்ட் என ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தில் மோதலில் ஈடுபட படமும் கொஞ்சம் சுமாராக இருந்ததால் இதுதாண்டா நேரம் என்றும் பீஸ்ட் படத்தை மற்ற நடிகர்களின் ரசிகர்களும் வெச்சு செய்தனர்…அப்படி ஒரு நிலையில் படம் மோசமாக பேசப்பட்டது..

விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தினால் சற்று ஏமாற்றமடைந்து இருந்தாலும் கூட நடிகர் விஜய்க்கு படம் பிடித்ததாக இயக்குனர் நெல்சன் பல இடங்களில் கூறினார்…அதே போல் மீண்டும் இதே கூட்டணி அமையப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன…

பீஸ்ட் படத்திற்கு பின் ஜெயிலர் எனும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக யாருடன் கைகோர்க்க போகிறார் என பலரும் யோசித்து வருகின்றனர்..

அதற்கு பதில் சொல்லும்விதமாக ஸ்பெஷல் அப்டேட் வந்து இருக்கின்றது…அதன்படி அடுத்த படம் தளபதியுடன் என சொல்லப்படுகிறது…நிச்சயம் அது ஹிட் அடிக்கும் என தெரிகின்றது…பொறுத்திருந்து பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top