Connect with us

விஜய் மகன் முதல் படத்தின் தாமதத்திற்கு இது தான காரணம்..வெளியான Recent தகவல்!

Cinema News

விஜய் மகன் முதல் படத்தின் தாமதத்திற்கு இது தான காரணம்..வெளியான Recent தகவல்!

நடிகர் விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் டாப் நாயகன் என்றே சொல்லலாம்…அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் உதவியுடன் சினிமா பயணம் தொடங்கியது…ஆரம்பத்தில் தனது தந்தை இயக்கத்திலேயே நடித்து வந்தவர்..அந்த படங்கள் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை…அதன்பிறகு நிறைய முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வந்தார்…அதில் அவரின் வாழ்க்கை முழுவதும் மாறி இருக்கின்றது..

இப்போது அட்லீ,லோகேஷ்,நெல்சன் என நிறைய இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்…அப்படி அவரின் கேரியர் புதிதாக மாறி இருக்கின்றது என்றும் சொல்லலாம்..விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் படத்திற்கான படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது…இந்த படம் நிறைய Technical பெஸ்ட் என சொல்லும் வகையில் இருக்கும் என தெரிகின்றது..

அதனை போல நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகாமல் இயக்குனராக களமிறங்க இருக்கிறார்…இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் தான்…அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்தது…அது அனைவர் மத்தியிலும் வைரல் ஆகி வந்தது..

பின் அப்படம் குறித்து வேறு எந்த தகவலும் வரவில்லை, தற்போது அது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது…அது தான் இப்போது ட்ரெண்டிங்காக இருக்கின்றது..

அதாவது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு தமிழில் எழுத, படிக்க தெரியாதாம்…இதனால் அவர் ஆங்கிலத்தில் எழுத அதை ஒருவர் தமிழில் மாற்றி வருகிறாராம் அதன் காரணமாக தான் இந்த படம் தாமதம் என சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போடு வெறித்தனம் வெறித்தனம் - வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்..!!!

More in Cinema News

To Top