Connect with us

இன்னும் என்னால் மறக்க முடியவில்லை..வருத்தத்தை பகிர்ந்த விஜய்யின் அம்மா!

Cinema News

இன்னும் என்னால் மறக்க முடியவில்லை..வருத்தத்தை பகிர்ந்த விஜய்யின் அம்மா!

தமிழ் சினிமாவில் ரஜினி என்றால் மாஸ் என்று சொல்லலாம்…அவரின் வழியில் அவரின் ரசிகராக இருக்கும் ஒருவரும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய்…இவர் பபடத்தை தைரியமாக வாங்கிவிடலாம் நிறைய சம்பாதிக்கலாம் என அனைவரும் சொல்லும் வகையில் இருக்கின்றார்..

தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் கலெக்ஷன் ரூ.600 கோடியை எட்டிவிட்டது…அதனை அடுத்து AGS நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்…இப்படத்தின் வேலை சுறுசுறுப்பாக நடைபெற்றும் வருகின்றது…

எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை இயக்குனர் என்பதை தாண்டி நடிகர் விஜய்யின் அப்பா என்று தான் அதிகம் அடையாளப்படுத்தப்படுகிறார்…இப்போது அப்படி உயர்ந்து இருக்கின்றார் நடிகர் விஜய் இவர் ஒரு பேட்டியில் மறைந்த தனது மகள் வித்யா குறித்து பேசி எமோஷ்னல் ஆகியுள்ளார்…

அதில் அவர் எங்களது மகள் வித்யா இழந்தது மிகப்பெரிய இழப்பு ஒருநாள் பேசிக்கொண்டு இருக்கும் போது அவளை தூக்கினேன் அப்போது வாயிலிருந்து ரத்தம்…எங்களுக்கு ரொம்ப பயம் என்ன என்று தெரியாமல் பதறினோம்…

அப்படியே தூக்கிக்கொண்டு கோவில் குளம் என சென்றோம் காரணம் மருத்துவர்கள் பார்த்துவிட்டு முடியவே முடியாது என கையை விரித்துவிட்டார்கள்…என் மடியில் தான் வைத்திருந்தேன் அவள் உயிர் பிரிந்ததும் விஜய் வித்யா என சத்தம் போட்டான்…என்னால் இன்னும் அதனை மறக்க முடியாது..அவனுக்கு அவள் தான் உயிர்.இப்படி ஆகின்றது இன்று வரை எங்களால் முடியவில்லை என வருத்தமாக பேசி இருக்கின்றார் விஜய்யின் அம்மா மற்றும் அம்மா.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோல்விக்கு கிடைத்த பரிசு : மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ..!!!

More in Cinema News

To Top