Connect with us

விஜய்யை தொடர்ந்து த்ரிஷா சினிமாவை விட்டு விலகும் அதிர்ச்சி முடிவு!

Featured

விஜய்யை தொடர்ந்து த்ரிஷா சினிமாவை விட்டு விலகும் அதிர்ச்சி முடிவு!

த்ரிஷா 22 ஆண்டுகளாக தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளதுடன், தற்போது அவருடைய சம்பளம் படத்திற்கு ரூ. 12 கோடி வரை சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது த்ரிஷா சினிமாவிலிருந்து விலகிக் கொள்கிறாரா என்பதைப் பற்றி பரவிய தகவல்கள் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து த்ரிஷாவின் அதிகாரப்பூர்வ விளக்கம் வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே சமயம், விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கி, “தளபதி 69” படத்தை பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தது கூடவே, த்ரிஷாவின் முடிவு தொடர்பான தகவல்களும் பரவியுள்ளது.

இதுகுறித்து மேலும் அவர் சொல்வது என்ன என்பதையும் பொறுத்திருந்து பார்ப்பது தான் சிறந்தது. பொறுத்திருந்து பார்ப்போம், இது உண்மையான தகவல் தானா, அல்லது வதந்தியா என்று.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top