Connect with us

தளபதி விஜய்க்கு டூப் போடுபவர் இவரா??அப்போ லியோவிலும் விஜய் சண்டை போடவில்லையோ??

Cinema News

தளபதி விஜய்க்கு டூப் போடுபவர் இவரா??அப்போ லியோவிலும் விஜய் சண்டை போடவில்லையோ??

சமீபத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ இப்படம் பெரிதும் பலரால் பாராட்ட பட்ட ஒரு படமாக மாறியது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது…வசூலில் இப்படம் தனித்துவமாக இருக்கின்றது…

இப்படத்திற்கான Promotionக்காக லோகேஷ் கனகராஜ் அவர்கள் கலந்துகொண்டபோது விஜய் டூப் போடாமல் நடித்துள்ளார் என கூறினார் ஆனால் தற்போது அப்படி கூறி மாட்டிகொண்டோரோ என கேள்வி எழுந்துள்ளது…அதனை பொய் என சொல்லும் விதமாக ஒரு புகைப்படம் வந்து வைரல் ஆகி வருகின்றது…

நடிகர் விஜய்க்கு தொடர்ந்து பல படங்களில் டூப் போட்டு வரும் நபர் லியோ படத்தின் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது…அதுவும் லியோ படத்தின் Costume தான்…பிகில், பீஸ்ட், வாரிசு என தொடர்ந்து விஜய் நடிக்கும் படங்களில் அவர் தான் விஜய்க்கு டூப் போட்டு வருகிறார்.

லியோ படத்தில் விஜய் டூப் போடவில்லை என லோகேஷ் கூறியதன்பின் விஜய்க்கு டூப் போடும் நபர் லியோ படப்பிடிப்பில் ஏன் வந்தார் அதுவும் அதே உடையில் என பல விமர்சனம் வந்து இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பல வருடங்களுக்கு பின் புதிய படத்தில் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா – வெளியான முக்கிய அப்டேட்..!!!

More in Cinema News

To Top