Connect with us

மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது வேட்டையன் படத்தின் டீஸர்..!!

Cinema News

மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது வேட்டையன் படத்தின் டீஸர்..!!

ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரைநட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள வேட்டையன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது .

ஜெயிலர் என்ற ஹிட் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படமே வேட்டையன் .

ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலரை காண அனைவரும் ஆவலாக இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மிரட்டலான பல கட்சிகளுடன் முடிக்கான வசனம் உள்ளடக்கிய வேட்டையன் படத்தின் டீஸர் இதோ..

.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top