Connect with us

வைகை புயல் வடிவேலுவுக்கு இத்தனை கோடி சம்பளமா..? – வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

வைகை புயல் வடிவேலுவுக்கு இத்தனை கோடி சம்பளமா..? – வெளியான டக்கர் தகவல்..!!

நகைச்சுவை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வரும் வைகை புயல் வடிவேலுவின் சம்பளம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காலத்திற்கு பிறகு வடிவேலு நகைச்சுவை உலகின் மாமன்னனாக வலம் வந்தார். எனினும், 2011இல் விஜயகாந்துக்கு எதிராக திமுக மேடைகளில் அவர் பேசிய விதம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக திரைப்படங்களில் நடிக்காமலே இருந்து வந்த நடிகர் வடிவேலு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக மாமன்னன் படத்தில் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரம் அவரை வேறு கோணத்தில் பார்க்க வைத்தது .

இதையடுத்து பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகர் வடிவேலு தனது சம்பளத்தை பட்டென உயர்த்திவிட்டாராம். ஒரு படத்திற்கு நடிகர் வடிவேலு 6 முதல் 8 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கோடி கிளப்பில் ‘மதராஸி’ – சிவகார்த்திகேயனின் 4வது செஞ்சுரி!

More in Cinema News

To Top