Connect with us

வடிவேலு – சிங்கமுத்து இடையேயான பிரச்சனை: அதிரடி நீதிமன்ற உத்தரவு..

Featured

வடிவேலு – சிங்கமுத்து இடையேயான பிரச்சனை: அதிரடி நீதிமன்ற உத்தரவு..

இந்த வழக்கு நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இடையே ஏற்பட்ட மனக்கசப்பினை அடிப்படையாகக் கொண்டது. சிங்கமுத்து, தனது பேட்டி வாயிலாக வடிவேலுவை அவதூறு செய்தார். அதனால், வடிவேலு, தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு, சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், சிங்கமுத்து தற்போது எந்தவிதமான அவதூறு கருத்துகளையும் வெளியிட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், யூடியூப் சேனல்களில் பதிவிடப்பட்ட வீடியோக்களை நீக்கும்படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, டிசம்பர் 11ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 பெரிய படங்களின் கோடி வசூல் உண்மையா? சிம்ரன் கிளப்பிய சர்ச்சை

More in Featured

To Top