Connect with us

❤️ நண்பிகளுடன் விடுமுறை: ரஷ்மிகா பகிர்ந்த சந்தோஷ தருணம்

Cinema News

❤️ நண்பிகளுடன் விடுமுறை: ரஷ்மிகா பகிர்ந்த சந்தோஷ தருணம்

சமீபத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்ததைத் தொடர்ந்து, நடிகை ரஷ்மிகா மந்தானா தனது தோழிகளுடன் இலங்கையில் அமைந்துள்ள ஒரு அழகிய ரிசார்ட்டில் சிறிய விடுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். குறுகிய நேரம் மட்டுமே இருந்தாலும், பெண்கள் நண்பர்களுடன் செல்லும் “கேர்ல் டிரிப்” தான் வாழ்க்கையில் கிடைக்கும் சிறந்த அனுபவங்களில் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

நண்பிகளுடன் சிரித்து, மகிழ்ந்து கழித்த இந்த தருணங்கள் மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் அளித்ததாகவும், அந்த இனிய நினைவுகளை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து, அவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 🥰❤️

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 7 மணி நேர சிபிஐ விசாரணையில் ஆஜரான TVK தலைவர் விஜய்

More in Cinema News

To Top