Connect with us

மறக்க முடியாத நாள் – ஐபிஎல் கோப்பை குறித்து மனம்திறந்த கே.எல்.ராகுல்..!!

Featured

மறக்க முடியாத நாள் – ஐபிஎல் கோப்பை குறித்து மனம்திறந்த கே.எல்.ராகுல்..!!

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வரும் கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரிலும் கலக்கி வரும் நிலையில் தற்போது ஐபிஎல் கோப்பை குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளது தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

ஐபிஎல் கோப்பை குறித்து கே.எல்.ராகுல் கூறியதாவது :

2016 ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து கடந்த 5-6 வருடங்களாக நானும் விராட்டும் பல முறை பேசி இருக்கிறோம். அன்று எங்களில் ஒருவராவது சற்று நிதானமாக களத்தில் நின்று ஆடி, போட்டியில் வென்றிருக்க வேண்டும்.

சின்னசாமியில் அந்த வெற்றி நிகழ்ந்திருந்தால் அது ஒரு சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும். அதை விட அற்புதமான ஒரு முடிவும், கதையும் இருந்திருக்காது. ஆனால் துரதிஷ்டவசமாக அது எங்களுக்கு நிகழவில்லை.

2016 ஐபிஎல் இறுதிப்போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் SRH அணியிடம் தோல்வியை தழுவியது குறித்து ஆர்சிபி முன்னாள் வீரர் கே.எல்.ராகுல் மனம் திறந்து பேசியுள்ளது தற்போது நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ஜனநாயகன் ரீமேக் வதந்தி – அனில் ரவிப்புடி விளக்கம்”

More in Featured

To Top