Connect with us

என் மகன் இறந்துவிட்டான்: த்ரிஷாவின் மனமுடைந்த பதிவு..

Featured

என் மகன் இறந்துவிட்டான்: த்ரிஷாவின் மனமுடைந்த பதிவு..

த்ரிஷா, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாகியுள்ளார். தற்போது “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி”, “தக் லைஃப்” மற்றும் சூர்யாவின் 45வது படத்தில் நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா, தன் நாய் குட்டி Zorroயுடன் பகிர்ந்துகொண்ட சில அற்புதமான தருணங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை த்ரிஷா தனது மகனாக Zorro எனும் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். ஆனால் இன்று காலை Zorro உயிரிழந்துள்ளதாக அவர் துயரமாக அறிவித்துள்ளார். த்ரிஷா தனது அன்பான நாய் குட்டியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார், அவற்றின் மூலம் தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தி த்ரிஷாவின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் நாய்கள் அவருக்கு நண்பர்களாக இருந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top