Connect with us

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறிய சத்யா, தர்ஷிகாவின் சம்பளம் எவ்வளவு?

Featured

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறிய சத்யா, தர்ஷிகாவின் சம்பளம் எவ்வளவு?

பிக் பாஸ் 8-ல் கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடந்தது, அதில் ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா வெளியேறினார்கள். இந்த வாரம் சத்யா மற்றும் தர்ஷிகா ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், இருவரும் வாங்கிய சம்பளத்தின் விவரங்களும் வெளியானுள்ளன.

சத்யா:
“அண்ணா” சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் சத்யா, பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடுவதற்காக ஒரு நாளைக்கு ரூ. 20,000 சம்பளம் வாங்கி வந்துள்ளார். 70 நாட்கள் வீட்டில் இருந்ததால், அவருக்கு மொத்தம் ரூ. 13 லட்சம் சம்பளம் கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தர்ஷிகா:
நடிகை தர்ஷிகா, பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு நாளைக்கு ரூ. 25,000 சம்பளம் பெற்றுள்ளார். 70 நாட்களுக்கு மொத்தம் ரூ. 14 லட்சம் சம்பளமாக அவர் பெற்றுள்ளார்.இந்த தகவல்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செலவினங்கள் மற்றும் சம்பளங்களைப் பற்றி மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top