Connect with us

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!!

Cinema News

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது தயாரிப்பில் வெளியான அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வருவதால் லாபகரமான தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவரது தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த பாடதிக்ரு குரங்கு பெடல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிராமத்து கதைக்களம் கொண்ட இந்த படத்தை கமல்கண்ணன் இயக்க ஜிப்ரான் இசை அமைக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதோ அந்த டீசரை பார்த்து எப்படி உள்ளது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top