Connect with us

இந்த வானமே உந்தன் பின் – ‘கங்குவா’ படத்தின் ‘தலைவனே’ பாடல் வெளியானது..!!

Cinema News

இந்த வானமே உந்தன் பின் – ‘கங்குவா’ படத்தின் ‘தலைவனே’ பாடல் வெளியானது..!!

சூர்யாவின் நடிப்பில் தடபுடலாக உருவாகி உள்ள கங்குவா படத்தின் ‘தலைவனே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் கண்கவரும் மாஸ் நாயகனான சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவாவின் கச்சிதமான இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படமே கங்குவா.

சூர்யா , திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது.

இப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அந்தவகையில் தற்போது இப்படத்தின் ‘தலைவனே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top